#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி
நம் மானாம்பதி பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை கட்டும் பணி தொடக்கம் . .
#மதிப்பீடு ரூ. 3,50,000
உபயம் வெ. வடிவேலு த/பெ. வெங்கடேசன், ஆசிரியர்(ஒய்வு)
அவருக்கு நம் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக