நம் மானாம்பதி (வானவன்மாதேவிபுரம்) மேல்நிலைப் பள்ளியின் வலைதளம் உங்களை வரவேற்கிறது. இங்கு நம் பள்ளியின் நிகழ்வுகள்,தேர்ச்சிகள் , மாணவர்களின் கற்றல் செயல்கள் மற்றும் பாட இணை செயல்பாடுகள் ஆகியவைகள் பதிவேற்றப்படும்.
2026-2027ம் கல்வி ஆண்டில் நம்பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு June 04, 2026 நம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக