ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மானாம்பதி இளைஞர்கள் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்களின் சேவை

#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி

நமது மானாம்பதி இளைஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நம் பள்ளியின் மதில் சுவர்களை புதுப்பித்து கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு நம் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பின் மகிழ்ச்சியினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேல்நிலைக் கல்வி பசுமைக் காவலர்கள்

நம் பள்ளியின் மேல்நிலை கல்வி பசுமை காவலர்கள் ..