சனி, 14 டிசம்பர், 2019

ஹூண்டாய் நிறுவனத்தின் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்வு . .

#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி

நம் மானாம்பதி பள்ளிக்கு #Hyundai நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட 100 மேஜை மற்றும் இருக்கைகள் மதிப்பீடு #ரூ. 2,50,000 (இரண்டரை இலட்சம்) மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மாணவர்கள் அமர்வதர்கான 100 செட் பென்ச் டேபிள் இன்று வழங்கப்பட்டது... ஹிண்டாய் நிறுவனத்திற்கு பள்ளிசார்பில் நன்றி நன்றி நன்றி...இதற்காக முயற்சித்த மானாம்பதி #R_ஜெகதீசன் ( ஹூண்டாய் பணியாளர்) மற்றும் #N_T_சரவணன் ஆகியவர்களுக்கும் நன்றி.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேல்நிலைக் கல்வி பசுமைக் காவலர்கள்

நம் பள்ளியின் மேல்நிலை கல்வி பசுமை காவலர்கள் ..