வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நம் பள்ளியின் பசுமை காவலர்கள் ..


வாழ்த்துங்கள் நண்பர்களே . . நம் மானாம்பதி மேல் நிலைப் பள்ளியின் பசுமை காவலர்களை . . விடுமுறையிலும் சேவை . .

சனி, 8 பிப்ரவரி, 2020

பசுமை காவலர்கள்..

நம் மானாம்பதி மேல்நிலைப் பள்ளியின் பசுமை காவலர்கள் .. விடுமுறையிலும் சேவை . . வாழ்த்துங்கள் [ஊக்கப்படுத்துங்கள்] நண்பர்களே . . Share it for all to encourage our students . .

சனி, 25 ஜனவரி, 2020

தூய்மை பள்ளி விருது ..

முழு சுகாதாரமாக சிறந்து விளங்கிய மேல்நிலைப் பள்ளிகளில் . . நம் மானாம்பதி மேல்நிலைப் பள்ளிக்கு விருது . . நாளை குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் வழங்கப் படுகிறது.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

மானாம்பதி இளைஞர்கள் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்களின் சேவை

#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி

நமது மானாம்பதி இளைஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நம் பள்ளியின் மதில் சுவர்களை புதுப்பித்து கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு நம் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பின் மகிழ்ச்சியினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




சனி, 14 டிசம்பர், 2019

நம் பள்ளியின் நீண்ட நாள் தேவையின் ஆரம்பம் . .

#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி


நம் மானாம்பதி பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை கட்டும் பணி தொடக்கம்  . . 

#மதிப்பீடு ரூ. 3,50,000

உபயம் வெ. வடிவேலு த/பெ. வெங்கடேசன், ஆசிரியர்(ஒய்வு)

அவருக்கு நம் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.



ஹூண்டாய் நிறுவனத்தின் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்வு . .

#மாற்றங்களைத்தேடி_நம்_மானாம்பதி_பள்ளி

நம் மானாம்பதி பள்ளிக்கு #Hyundai நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட 100 மேஜை மற்றும் இருக்கைகள் மதிப்பீடு #ரூ. 2,50,000 (இரண்டரை இலட்சம்) மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

மாணவர்கள் அமர்வதர்கான 100 செட் பென்ச் டேபிள் இன்று வழங்கப்பட்டது... ஹிண்டாய் நிறுவனத்திற்கு பள்ளிசார்பில் நன்றி நன்றி நன்றி...இதற்காக முயற்சித்த மானாம்பதி #R_ஜெகதீசன் ( ஹூண்டாய் பணியாளர்) மற்றும் #N_T_சரவணன் ஆகியவர்களுக்கும் நன்றி.









நம் பள்ளி முன்னாள் மாணவர்களின் அர்ப்பணிப்பு . .

#ஞாலம்_போற்றும்_ஞாயிற்றுக்_கிழமையிலும் 
#மகத்தான_மானாம்பதியில் 
#தங்கள்_உழைப்பின்_பலன் 
#விரைவில்_பூத்துக்_குலுங்கி_சிரிக்க_சிறப்பான_வாழ்த்துகள் . . 

நம் மானாம்பதி மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் மரக் கன்றுகளை நட்டனர் . .

முன்னாள் மாணவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் . .




மேல்நிலைக் கல்வி பசுமைக் காவலர்கள்

நம் பள்ளியின் மேல்நிலை கல்வி பசுமை காவலர்கள் ..