சனி, 14 டிசம்பர், 2019

நம் பள்ளி முன்னாள் மாணவர்களின் அர்ப்பணிப்பு . .

#ஞாலம்_போற்றும்_ஞாயிற்றுக்_கிழமையிலும் 
#மகத்தான_மானாம்பதியில் 
#தங்கள்_உழைப்பின்_பலன் 
#விரைவில்_பூத்துக்_குலுங்கி_சிரிக்க_சிறப்பான_வாழ்த்துகள் . . 

நம் மானாம்பதி மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் மரக் கன்றுகளை நட்டனர் . .

முன்னாள் மாணவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் . .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேல்நிலைக் கல்வி பசுமைக் காவலர்கள்

நம் பள்ளியின் மேல்நிலை கல்வி பசுமை காவலர்கள் ..